இன்று (16-02-2024) ஒர் நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் agamudayarsangam.com தளத்தில் அப்லோட் செய்துவிட்டோம்.
agamudayarsangam.com தளத்தில்
இணையாதவர்கள் , உடன் ரிஜிஸ்டர் செய்து
விரைவில் அனைத்து முக்கிய நாளிதழ் வேலைவாய்ப்பு செய்திகளும் பதிவிடப்படும்.
உங்களுக்கு தெரிந்த/பார்த்த வேலைவாய்ப்பு செய்திகளை agamudayarsangam.com தளத்தில் பகிர்ந்து சமுதாய மக்களுக்கு உதவலாம்.
அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் உள்ளவர்கள் ,இன்டர்நெட் மார்கெட்டிங் சேவை வழங்குபவர்கள் போன்றோர் இந்த குருப்பில் இணைந்து தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை நம்பரை தொடர்புகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்