இன்று முதல் வணிக செய்திகளும் பகிரப்படுகின்றன.
———————————-
இன்று (16-02-2024) முதல் நமது agamudayarsangam.com தளத்தில் பல்வேறு நாளிதழ்களில் வெளியாகும் வணிக செய்திகளை தேர்ந்தெடுத்து
agamudayarsangam.com தளத்தில்
இணையாதவர்கள் , உடன் ரிஜிஸ்டர் செய்து இணைந்து தொடர்ந்து பதிவுகளை பார்த்து பலன் பெறலாம்.
விரைவில் அனைத்து நாளிதழ்கள் முக்கிய வணிக இதழ்களில் இருந்து கட்டுரைகள் நமது தளத்தில் பதிவிடப்படும்.
உங்களுக்கு தெரிந்த/பார்த்த வணிக செய்திகளை agamudayarsangam.com தளத்தில் உள்ள குருப்பில் பகிர்ந்து சமுதாய மக்களுக்கு உதவலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்