First
மிக்க மகிழ்ச்சியான செய்தி❤️
நேற்று நடந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களின் 275 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா சோளிங்கர் அகமுடையார் சங்கம் நகர நிகழ்ச்சி அரங்கத்தில் சிறப்புரையாற்றிய அண்ணன் குடியாத்தம் திரு, மூர்த்தி அவர்களின் கம்பீர பேச்சாற்றலால் திருத்தணி அகமுடையார் சங்கத்தின் கட்டமைப்பு பற்றியும் இளைஞர்களின் செயல்பாட்டையும் மிகைப்படுத்தி மெய் சிலிர்க்கும் வரையிலும் பாராட்டுக்குரிய வகையிலும் பேசிய காணொலி
அண்ணன் குடியாத்தம் திரு, மூர்த்தி அவர்களுக்கு
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் இளைஞர்கள் சார்பாக அன்பு கலந்த நன்றிகள் 🔰🙏♥️
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்