First
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது ஆண்டு நினைவேந்தல் விழா அழைப்பிதழ்
திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில், அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு,
அகமுடைய முதலியார் உறவுகள் அனைவரும் வருக வருக என வரவேற்கின்றோம்.🙏🔰
K.S மோனிஷ் அகமுடையார்
தலைமை து. ஒருங்கிணைப்பாளர்
திருத்தணி அகமுடையார் சங்கம்,
திருவள்ளுர் மாவட்டம்.
#திருத்தணிஅகமுடையார்சங்கம் #மாமன்னர் #மருதுபாண்டியர் #திருத்தணி #thiruvallurdistrict

இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
