First
சிவகங்கை நகராட்சி சார்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு நேற்றையதினம் மீண்டும் திறக்கப்பட்ட நீதிக்கட்சி பிரமுகரும் திராவிட இயக்க முன்னோடியுமான சுயமரியாதைச் சுடரொளி எஸ்.இராமச்சந்திரனார் நினைவு பூங்கா..
ஏற்கனவே சிவகங்கை இராமச்சந்திரனார் அரசு மருத்துவமனை என இருந்தபடியே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் இராமச்சந்திரனார் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என சிவகங்கை நகர் மக்கள் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்