அகமுடையார் ஒற்றுமை யீடிப் சேனல் ப்ரோபல் பக்கம் 17 இலட்சம் பார்வைகளை கடந்தது -…

Spread the love
0
(0)

அகமுடையார் ஒற்றுமை யீடிப் சேனல் ப்ரோபல் பக்கம் 17 இலட்சம் பார்வைகளை கடந்தது
————————————–

அகமுடையார் ஒற்றுமை யூடிப் பக்கத்தின் ப்ரோபல் பகுதிக்கு மட்டும் இதுவரை 17 இலட்சம் பார்வைகள் வந்துள்ளன (சரியாக சொன்னால் 17 இலட்சத்தி, 12 ஆயிரத்தி,309 பார்வைகள் )

அகமுடையார் ஒற்றுமை யீடிப் பக்கம் 2015ம் வருடம் ,ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கி 8வருடங்கள் நிறைவுற்று உள்ளது.அப்படி பார்க்கப்போனால் Agamudayar Otrumai Youtube Channel About Section மட்டும் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2 கால் இலட்சம் பார்வைகளை பெறுகின்றது என்பதை அறிய முடிந்தது.

விரும்புவோர் ,கீழே உள்ள லிங்கில் சென்று நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
https://www.youtube.com/@AgamudayarOtrumai/about


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?