First
இன்று (17-09-2022)
காரி(சனி)க் கிழமை,
இராமேசுவரம் தீவில்,
அகமுடையார் பேரினத்தின் முன்னேற்றத்திற்காகவும், ஒருங்கிணைப்பிற்காகவும்,
முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம், “தீவு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்” ஆகும்.
அதை ஆரம்பித்த முதன்மையான சமுதாய முன்னோடிகளில் ஒருவரும், தமிழகம் முழுவதும் பரந்து வாழும் அகமுடையார் சமுகத்தினருடனும், சங்கங்களுடனும் நீண்டகால உறவில் உள்ளவருமான,
ஐயா “அ.குருசாமி சேர்வை” அவர்களை சந்தித்து, “வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்” ஆய்வு நூலை வழங்கி ஆசி பெற்றேன்.
மகிழ்ச்சியுடன்….
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏🙏
Excellent
🙏🙏🙏
சிறப்பு
வாழ்த்துகள் நண்பா
Congratulations
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா….
Congratulations ❤️❤️❤️anna
Congratulations 🎉🎊🎈
Excellent
Great. Congrats
வாழ்த்துகள் அண்ணா
வாழ்த்துகள் பாலா
தங்களுடைய சமுதாயப் பணி வெற்றி பெற அன்போடு வாழ்த்துகின்றேன்