First
ஆகத்து – 13 ல் பிறந்த நாள் காணும்,
ஆந்திர மாநிலம்,
சித்தூர் மண்ணின் மைந்தர்,
அகமுடையார் குடிவழி வந்த
மகாபலி வாணர் குலத்தோன்றல்,
ஆந்திர பிரதேச அகமுடையார் (துளுவ வேளாளர்) கூட்டமைப்பின் தலைவர்,
ஆந்திர பிரதேச முதலியார் நல வாரியத் தலைவர்,
உயர்திரு, அண்ணன்
“புல்லட் T.G.சுரேஷ் அகமுடையார்” அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…
மருதரசர்களின் ஆசியோடு வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகளுடன்…..
சோ.பாலமுருகன் அகமுடையார்,
செந்தில்நாதன் புகழ் அகமுடையார்,
மற்றும் அகமுடையார் அரண் உறவுகள்,
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
நீடுழி வாழ்க
திரு புல்லட் சுரேஷ் அண்ணன் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் RNS.சுரேஷ் அகமுடையார் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ஈசன் திருவருளால் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் அண்ணன்…