06.09.2024, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருமண …

Spread the love

First
06.09.2024, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருமண மண்டபம் மேல் தளம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை,

அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், உயர்திரு சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்,

அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை, தலைவர், உயர்திரு சோ.ஜெயமணி அகமுடையார் அவர்கள்,

தமிழ்நாடு அகமுடையார் பேரவை, தலைவர், உயர்திரு துரை.சந்திரசேகரன் அவர்கள்,

தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை, தலைவர், உயர்திரு இராஜேந்திரன் அகமுடையார் அவர்கள்,

தமிழ்நாடு அகமுடையார் இளைஞர் பேரவை, முன்னாள் தலைவர், உயர்திரு மருது இராமகிருஷ்ணன் அவர்கள்,

அகமுடையார் சமுதாய செயல்பாட்டாளர்கள்,
உயர்திரு காமாட்சி சேர்வை அவர்கள், உயர்திரு முனியசாமி அகமுடையார் அவர்கள்,
உயர்திரு சோ.தீபக்குமார் அவர்கள் உள்ளிட்ட சமுதாய உறவுகளுக்கு….

“பாபநாசம் அகமுடையார் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர்.
—————————-
செய்தி பகிர்வு,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.







இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo