தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் மாநில சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நமது அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமை : திரு.ஸ்ரீபதி செந்தில்குமார் அகமுடையார் அவர்கள்
முன்னிலை : திரு. T.ராஜா அகமுடையார் அவர்கள் து.தலைவர்
கமுதி திரு. C. நாராயணமூர்த்தி அகமுடையார் அவர்கள் து.தலைவர்
திரு. வந்தனம் ராஜ் அகமுடையார் அவர்கள் து.தலைவர்
திருச்சி .திருவண்ணாமலை.காரைக்குடி.
கோவை .இராம்நாடு .க முதி.மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் .மாநில பொருளாலர் .மாநில இளைஞரணி தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் உதவி: திரு.மாரி அகமுடையார் அவர்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அகமுடையார்கள் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் ஒற்றுமையாக நம் இருக்க வேண்டும்