கல்வி கொடை வள்ளல் தெய்வத்திரு பச்சையப்ப முதலியார் அவர்களின் 229 வது நினைவு நாள் புகழ் வணக்கம்
#மருதுசேனை அம்பலூர் ஊராட்சி தலைவர் அண்ணன் Krishna Murthi அவர்களின் தலைமையில்
திருப்பத்தூர் வடக்கு மாவட்ட ஆலய
பாதுகாப்பு பிரிவு தலைவர் Manimani அவர்களின் ஒருங்கிணைப்பில்அம்பலூர் ஊராட்சி மருதுசேனை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு கொடை வள்ளலுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்
இவண்
அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்
மாநில துணை பொதுச்செயலாளர்
மருது சேனை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்