கல்வித்தந்தை கொடை வள்ளல் #பச்சையப்பர் அகம்படி முதலியார் அவர்களின் 229வது குருப…

Spread the love

First
கல்வித்தந்தை கொடை வள்ளல் #பச்சையப்பர்
அகம்படி முதலியார் அவர்களின் 229வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக இராசு முதியோர் இல்லத்தில்
அவர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து நினைவேந்தல் சிறப்பிக்கப்பட்டது 🙏🙏 இரவு ஆதரவற்றோர் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது🙏🙏
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
#பச்சையப்பன்இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?