இனத்திரோகியே… பகிரங்க மன்னிப்பு கேள்…இல்லையேல் கலசப்பாக்கம் தொகுதியில் வந்த…

Spread the love
First

இனத்திரோகியே… பகிரங்க மன்னிப்பு கேள்…இல்லையேல் கலசப்பாக்கம் தொகுதியில் வந்து ஓட்டு கேட்டுவிடாதே😡😡😡… அகமுடையார் சாதியை பற்றி தவறுதலான கருத்தை பரப்பும் இனத்துரோகியை வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡



இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. நம் சாதியின் தனித்தன்மையை உணராதவர்கள், அகமுடையார் என்ற
    சாதிப் பெயரை பேணத்தெரியாதவர்கள் அதிகம்..

    தென்மாவட்டங்களில் தேவர் சாதி என கூடுபவர்கள் போல,
    இவர் வடமாவட்டங்களில் வேளாளர் சாதி என கூடி உள்ளார்..
    அவ்வளவுதான் விசயம்..

    நம்மை பொறுத்தவரை எந்த மாவட்ட அகமுடையாராக இருந்தாலும் localல் இவர் நம் சொந்த சாதி சனத்துக்குள்தான் மண உறவு , தொடர்பு போன்றவற்றை வைத்துள்ளாரா என பார்க்க வேண்டும்..

    சில பீசுகள் இரண்டுகட்டானாகவும் நம் சாதியில் இருந்து வருகிறார்கள்..

    வடமாவட்ட அகமுடையாருக்கு தென்மாவட்ட அகமுடையாரோடு தொடர்பில்லை என்று
    அனைத்து வேளாளர் மேடையில் இவர் பேசியதிலேயே இவர் ஒரு பலபட்ரை என்று தெரிந்துவிட்டதாம்..

  2. அடுத்த முறை சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கச் சொல்லுங்கள் ஜெயிக்கிறாரா என்று பார்ப்போம் நிச்சயம் தோல்வியே

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?