First
பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் #EX_MLA
#அகமுடையார்_துளுவ_வேளாளர் தமிழகத்தின் தனிப்பேரினம் ஆகும்.
சமுதாய புரிதல் இல்லாமல் எவன் எழுதி கொடுப்பதையோ பார்த்து படித்து விட்டு செல்வதை தவிர்த்தால் அரசியலில் எதிர்காலம்
பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்ட கல்பாக்கம் தொகுதி முன்னாள் MLA #பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்