First
திருவண்ணாமலை புகழ்பெற்ற அம்மணி அம்மன் கோபுரம் கட்டிய #அம்மணி_அம்மன்_அவர்களின்_நான்காவது_தலைமுறை_அம்மணி_அம்மாள்_அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது இந்த மடம் இடிக்கப்பட்டதற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது பல்வேறு தரப்பு மக்களுக்கு உணவு அளித்த இந்த இடம் இப்பொழுது இடிக்கப்பட்டு இருக்கிறது வருத்தம் அளிக்கிறது.. விரைவில் இந்த இடத்தை மீண்டும் புதுப்பித்து திருவண்ணாமலையில் நடைபெறும் பத்து நாட்கள் உற்சவ திருவிழாவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிக்க இந்த இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் வேறு ஏதும் வணிகம் சம்பந்தமான எந்த கட்டிடங்களையும் இதில் எழுப்பக் கூடாது என்றும் வரலாற்றை அழித்து விடாதீர்கள்.. தமிழ்நாட்டில் ஏற்கனவே பல வரலாற்று கோயில்கள் பாதுகாக்கும் நிலையில் இந்த அம்முனி அம்மன் மடமும் பாதுகாக்கப்பட வேண்டும்.. என்று இந்து அறநிலைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் வேண்டுகோள் கொடுத்திருக்கிறார்..
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்