சம்புவராயரின் பன்னாட்டார் (பள்ளி நாட்டார்) களை புறமுதுகுகாட்டு ஓட செய்தது திருக்கோவிலூர் பற்று நாட்டார் (அகமுடையார்)
தவப்பெருமாளான விசுவனாத தேவ முதலியார் தலைமையில் வெற்றி வாகை சூடியுள்ளனர் என்பது இறையிலி கல்வெட்டு மூலம் தெரியவருகிறது
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்