வேலூர் மாவட்டம்.. #ஜமால்புரம் எனும் அகமுடையார் கோட்டையில் #மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளதால் சுற்றியுள்ள அகமுடைய சொந்தங்கள் கலந்து கொள்ளுங்கள்🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🔰⚔️😎🔥
🔰⚔️🔥🔰⚔️🔥
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல வருடங்களாக மருதுபாண்டியர்கள் குருபூஜை நடந்து வந்தது கடந்த 4 ஆண்டுகளாக வெகு விமர்சையாக நடந்து வந்தது இதை இந்த விழா ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அகமுடையார் இனத்தை காட்டும் விதமாக அமைந்தது இந்த விழாவின் பிறகு அந்தந்த பகுதிகளில் இத்தனை வருடங்களாக விழா நடந்து கொண்டிருந்தது இந்த வருடம் அந்த விழா நடக்கும் நேரத்திலேயே அனைத்து ஊர்களிலும் விழா வைத்திருப்பது சாத்தியமா என்று புரியவில்லை
எப்பொழுதும் உள்ளூர் மாட்டுக்கு பரிசு இல்லை என்பது வேலூர் மாவட்டத்தில் நன்றாக புரிந்து வருகிறது