ALP Astrology News – Apps on Google Play

Spread the love

First
ஜோதிட பலன் பரிகார செய்திகளை மொபலில் பெற
——————————————

அகமுடையார் உறவுகள் தங்கள் தனிப்பட்ட பிளாக்கிறோ, வணிக நிறுவன பொருட்களை சந்தைப்படுத்தவோ தங்கள் கல்வி மற்றும் இதர நிறுவனத்திற்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை அகமுடையார் ஒற்றுமை சார்பில் உருவாக்கி தருகின்றோம் தேவைப்பட்டவர்கள் 9677310850 என்ற தொலைபேசி எண்களில் அழையுங்கள் என்று கூறியிருந்தோம்

அதை பார்த்து திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள் நம்மை தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்கனவே ஜாதக பலன் கூறும் அப்ளிகேசன் இருப்பதாகவும் அதன்படி புதிதாக அப்ளிகேசன் தயார் செய்து வழங்கினோம்.

தற்போது இந்த அப்ளிகேசன் கூகிள் பிளே ஸ்டோரில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. ஜோதிட தகவல்களை மொபலில் பெற விரும்புவோர் இந்த அப்ளிகேசனை கீழெ உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

https://play.google.com/store/apps/details?id=com.alpastrologynews.alpastrologynews

நமக்கு வாய்ப்பளித்த திரு.பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு நமது நன்றிகள் அதே போல் அகமுடையார் உறவுகள் தங்களுக்கோ, தங்கள் உறவுகளுக்கோ , அல்லது அகமுடையார் அல்லது அகமுடையார் அல்லாத தங்கள் நண்பர்களுக்கோ கூட நமது வெப்சைட் டிசைன் , ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் தயாரித்தல் சேவையை அறிமுகப்படுத்தலாம். இதற்கு நீங்கள் 99677310850 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள் பற்றிய சிறு முன்னுரை
——————————————
ஒரே ஜாதகத்தை பார்க்கும் வெவ்வேறு ஜோதிடர்கள் வெவ்வேறு முறையில் பலன்கள் கூறுவது ஏன்?
நாம பல நேரம் ஜாதகத்தை பார்த்த பின்பும் நமக்கு தீர்வே கிடைப்பதில்லையே ஏன்?
இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள் தனது ALP Astrology முறையில் தீர்வு இருப்பதாக கூறுகிறார்!

திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள் சாதாரண ஜோதிடர் அல்ல !

ஜோதிடம் கணிப்பதில் “அட்சய லக்ன பத்ததி” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி துல்லியமாக ஜாதக பலன்களை கண்டறிய உதவுவர். இதன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் சரியான பலன்களையும் பரிகாரங்களையும் செய்ய உதவுவதோடு, ஆயிரக்கணக்காண ஜோதிடர்கள் தங்களை தேடி வருபவர்களுக்கு துல்லியமான பலன்களை அறிந்து கொண்டு கூற உதவுகின்றார். பல்வேறு முண்ணனி தொலைக்காட்சிகள் , சேனல்களுக்கு ஜோதிடம் பற்றிய நேர்காணல் வழங்கிய பிரபல ஜோதிடர் ஆவார்.

இவர்

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா?
தாமதிக்கும் திருமணம் நடைபெற பரிகாரங்கள்
அரசு வேலை, டாக்டராவது எப்படி?
பிசினசில் ஜெயிக்கும் வழிகள் !
வீடு கட்டும் பலனை பெறுவது எப்படி? வாஸ்து முறையில் வீடு கட்டுவது எப்படி?

போன்ற பல கேள்விகளுக்கு இந்த அப்ளிகேசன் மூலம் பதிலளிப்பதால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!

https://play.google.com/store/apps/details?id=com.alpastrologynews.alpastrologynews

உங்களுக்கும் இது போன்ற அப்ளிகேசனை தயாரித்திட
—————————————————

ஆகவே அகமுடையார் உறவுகள் தங்களுக்கோ, தங்கள் உறவுகளுக்கோ , அல்லது அகமுடையார் அல்லது அகமுடையார் அல்லாத தங்கள் நண்பர்களுக்கோ கூட நமது வெப்சைட் டிசைன் , ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் தயாரித்தல் சேவையை அறிமுகப்படுத்தலாம். இதற்கு நீங்கள் 9677310850 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ALP Astrology News – Apps on Google Play


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo