செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம்!! #பத்த…

Spread the love

First
செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம்!!
#பத்துதலை இராவணன் உற்சவம்
#10 ம் நாள் #அகமுடையார் மண்டகப்படி🔰

தல வரலாற்றில் மொத்தம் 10 நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சமுதாயம் என்று விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மற்ற ஒன்பது நாட்களுக்கும் இல்லாத ஓர் தனிச்சிறப்பு அதுவே வரலாற்றுச்சிறப்பு பத்தாம் நாளான #அகமுடையார் மண்டகப்படியை சிறப்பித்துக் கூறுகிறது!

இந்தப் 10 நாள் பத்து தலை ராவணன் உற்சவத்தை #அகமுடையார்_இனத்தவர் நடத்தும் அந்த விழாவே மிகுந்த பக்தர்கள் கூடும் விழாவாகும்!!





இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo