ஒருவழியாக 100 பேர் தகவல்கள் கிடைக்கப்பெற்றது- விரைவில் தொடர்பு கொள்வோம்! ——-…

ஒருவழியாக 100 பேர் தகவல்கள் கிடைக்கப்பெற்றது- விரைவில் தொடர்பு கொள்வோம்!
——-…
Spread the love

First
ஒருவழியாக 100 பேர் தகவல்கள் கிடைக்கப்பெற்றது- விரைவில் தொடர்பு கொள்வோம்!
——————————————-
சில நாட்கள் முன்பு “வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்” நூல் வாங்குவதற்கு மொத்தமே 17 பேர் தான் தகவல் நிரப்பியுள்ளார்கள் என்று பதிவிட்டுருந்தோம்.

அதை சில சகோதர்கள் சேர் செய்திருந்தார்கள் . ஒருவழியாக 10 நாள் போராட்டத்திற்கு பின்பு ஒரு 100 பேர் கிடைத்துவிட்டார்கள்.

50 இலட்த்திற்கும் மேலான அகமுடையார்களில் 1 நூறு பேர் கிடைத்தது கூட மகிழ்ச்சி தான்.

கிடைக்கப்பெற்றுள்ள எண்களுக்கு அகமுடையார் அரண் திரு. பாலமுருகன் அகமுடையார்கள் அவர்கள் போன் செய்து உறுதிப்படுத்துவார்கள்.

உண்மையில் விருப்பமுள்ளவர்களுக்கு அவரது வங்கிக்கணக்கு அனுப்பப்படும்.

பணம் செழுத்திய பின் மொத்த ஆர்டர்கள் உறுதி செய்யப்பட்டு பணம் செழுத்திய 15 நாட்களுக்குள் அவர்களது முகவரிக்கு நூல் அனுப்பி வைக்கப்படும்.

நூலின் விலை ரூ350, தபால் செலவு ரூ50 என நூல் விலை ரூ400 ஆகும். முழுமையான விவரங்கள் போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும்

குறிப்பிட்ட எண்ணிகையில் தான் நூல்கள் ஏற்கனவே பதிப்பு செய்யப்படு இருப்பதால் புதிய ஆர்டருக்கான பணம் கிடைத்தவுடன் நூல்கள் பதிப்பு செய்யப்பட்டு அனுப்பவதாலேயே இந்த 15 நாட்கள் இடைவெளி தேவைப்படுகிறது.

அதே நேரம் இச்செய்தியை பகிரிந்துகொண்ட உறவுகளுக்கு மிக்க நன்றி!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

6 Comments
  1. அகமுடையார் கருத்தியலை கொள்கையாக கொண்டுள்ள அமைப்புக்கள் தங்களது அலுவலகத்திற்காக இந்த வரலாற்று புத்தகத்தை வாங்கினாலே குறைந்தது 300 புத்தகங்கள் நமது உறவுகளை சென்றடையும்.

  2. எனக்கு ஐந்து புத்தகங்கள் வேண்டும்

  3. ஜீவா அகமுடையார் வேலூர்…அந்த புத்தகம் எனக்கு வேண்டும்…கண்டிப்பாக ..என் நம்பர் 7010970019

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?