First
சென்னை மாநகரில் 26.07.2022 அன்று தேதியில் காலையில் நடந்த அனைத்து அகமுடையார் சங்கங்களின் கூட்டமைப்பின் நிகழ்வு “சித்தூர் சிங்கம்” மதிப்புக்குரிய புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கார்கில் போர் நினைவு தினம் மற்றும் கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் இறந்த ஸ்ரீமதி மாணவிக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்