வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய #நேதாஜி மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் அண்ணன் #பாலுமுதலியார் அவர்கள் இயற்கை எய்தினார். அண்ணாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சரணடைய வேண்டுகிறோம் 🙏
அவரின் மறைவையொட்டி #நாளை மார்கெட்டில் உள்ள #அனைத்து_கடைகளும் மூடப்படும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அன்னாரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
OHM SHANTHI
Rip
வேலூர் மாவட்டம் நேதாஜி காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவரும் 26 7 2022 அன்று இயற்கை இயங்கினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் அண்ணனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் சரணாகதி அடியே எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் வருத்தத்துடன் ராணிப்பேட்டை மருது சேனை சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
ஓம் ஷாந்தி ஓம். ஆழ்ந்த இரங்கல். அன்பு சகோதரரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் துணை புரிய வேண்டுகிறோம் .
Rip
அன்னாரின் இழப்பு பெரிய வருத்தம் அளிக்கிறது அன்னாரது ஆன்மா இறைவனடி இள பாராட்டம் என்று பிரார்த்திக்கின்றேன்
Rip
Rip