குடியாத்தம் வட்டத்தில் அகமுடையார் கொண்டான், கொடுத்தானாக வாழும் அகமுடையார் கிராமங்களுள் #வடுகாத்திப்பட்டி குக்கியமான கிராமம்.. அரசாண்ட அகமுடையார் பேரினத்தின் அமர்க்களமான #கெங்கையம்மன் திருவிழா 🔰💥 குடியாத்தம் தொகுதியில் #அகமுடையார் பேரினத்தினர் அடர்த்தியாக வாழும் கிரமமான #வடக்காத்திப்பட்டியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட திருவிழா.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்