First
08-05-2022 அன்று, புதுச்சேரி சென்றிருந்த போது, அகமுடையார் அரண் ஆவண நூலகத்திற்கு கீழ்கண்ட நூல்களை அன்பளிப்பாக வழங்கிய,
புதுச்சேரி த.விஜயகுமார் அகமுடையார் அவர்களுக்கு “அகமுடையார் அரண்” சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
1) ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு, தொகுதி – மூன்று,
கலை பண்பாட்டுத் துறை,
புதுச்சேரி அரசு, (1998.).
2) ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு, தொகுதி – நான்கு,
கலை பண்பாட்டுத் துறை,
புதுச்சேரி அரசு, (1998).
3) தஞ்சை மாவட்ட ஊர்ப் பெயர்கள்,
மெய்.சந்திரசேகரன்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.(1983).
4) ஆவணங்களில் காரைக்கால் (1817-1870),
முனைவர் சோ.முருகேசன்,
புதுச்சேரித் திராவிடவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, (2005).
5) அறியப்படாத மதுரை, ந.பாண்டுரங்கன்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. (2016).
6) கல்வெட்டுகள் பேசும் கவின் மிகு ஆலயம் பேரூர் பட்டிப்பெருமாள் திருக்கோயில்,
கவிஞர் ஆ.பட்டிலிங்கம், கோவை, (2015).
7) தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்-
கீழடி வரை…
சி.இளங்கோ,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சென்னை, (2017).
8) தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் – ஒரு சமுதாய ஆய்வு,
முனைவர் ஜி.வசந்தா,
தென்றல் பதிப்பகம், தஞ்சை, (2000).
9) சங்க காலச் சோழர் நாணயங்கள், இரா.கிருஷ்ணமூர்த்தி,
Gamet Publishers, Chennai, (2017).
10) சங்க கால மலையமான் நாணயங்கள்,
இரா.கிருஷ்ணமூர்த்தி,
Gamet Publishers, Chennai, (2017).
11) பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், இரா.கிருஷ்ணமூர்த்தி,
Gamet Publishers, Chennai, (2017).
12) சங்க கால கொங்கு நாணயங்கள், இரா.கிருஷ்ணமூர்த்தி,
Gamet Publishers, Chennai, (2013).
13) மதுரை சுல்தானியர் காசுகள், ஆறுமுக சீதாராமன், அப்துல் ரசூல் யூசுப், தனலெட்சுமி பதிப்பகம், தஞ்சை, (2018).
14) தஞ்சைப் பெரியகோவில்,
குடவாயில் பாலசுப்பிரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சை, (2010).
15) கடவுள் வழிபாட்டு வரலாறு,
சுந்தர சண்முகனார்,
புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி, (1988).
16) குடவாயிற் கோட்டம்,
குடவாயில் எம்.பாலசுப்பிரமணியம்,
வரலாற்றுப் பேரவை, சென்னை, (1978).
17) திருச்செங்கோடு – இலக்கிய வரலாற்று பண்பாட்டுப் பார்வை, முனைவர் பெ.அர்த்தநாரீசுவரன், கொங்குவேள் பதிப்பகம், சென்னை. (1998).
18) சோழர் ஆட்சியில் அரசும் மதமும்,
டாக்டர் ஆ.பத்மாவதி,
குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, (2003).
19) தமிழர் பண்பாட்டில் நீர், ந.ஜெ.சரவணன்,
வள்ளி பதிப்பகம், புதுச்சேரி, (2004).
20) வரலாற்று நினைவுகள் – ஆசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப்புரட்சியாளன்,
V.சுதர்மன்,
பாரி நிலையம், சென்னை, (1990).
21) சிங்கப்பூரும் தமிழரும்,
V.சுதர்மன்,
பாரி நிலையம், சென்னை, (1994).
22) புதிய நூற்றாண்டின் முதலாம் பொதுத்தேர்தல்,
பி.எல்.ராஜேந்திரன்,
சங்கீதா பதிப்பகம், சென்னை, (2001).
(நூல்களின் அட்டை படங்கள்)
——————————————————
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்..
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்