First
“வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்”
நீண்டநாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்ட நிலையில்,
இன்று, தம்பி பாலமுருகன் இந்த நூலை அளித்தான். உடன் இருப்பவர்கள் தம்பி ஜெயமணி, திருப்பத்தூர் மருது வாரிசு ராமசாமி சேர்வை,
இந்நூலை தொடர்ந்து இடைவிடாது வாசிக்கிறேன் மிகச்சிரமப்பட்டு, வரலாற்று ஆய்வாக இந்த நூல் பிரகாசிக்கிறது.
அகம்படியர்களின் பல சந்தேகங்களுக்கு ஆதாரங்களுடன் இதில் பதில் இருக்கிறது. அவசியம் அகமுடையார் அனைவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல். அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்க ஆவணமாய் இருக்கும் நூல். திருமணம், பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு இந்த நூலை பரிசளிக்கலாம்.
இந்த நூலை ஆக்கிய திருமதி.உமாமகேசுவரிக்கு நம் அகமுடையார் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது.
வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவோம். வரலாற்றை அறிந்து கொள்வோம்.
அகமுடையார் பற்றிய தெளிவு கொண்ட நூலாகவே இருக்கின்றது.
கல்வெட்டு, கும்மிப்பாடல்கள், பல்வேறு அறிஞர்களின் நூல் குறிப்புகள் என பிரமிக்க வைக்கும் தரவுகளை உள்ளடக்கிய இந்த நூலை அவசியம் வாங்கிப் படியுங்கள்.
நூல் கிடைக்க தொடர்புக்கு :
94429 38890. (பாலமுருகன்)
அன்புடன்,
தி.அரப்பா,மதுரை
———————————–
ஐயா, தி.அரப்பா அவர்களின்
புலனம் (WhatsApp) பதிவில் இருந்து….
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்