நாளை (31 மார்ச்) கொடை வள்ளல் அகமுடையார் குலத்தோன்றல் பச்சையப்ப முதலியாரின் நினைவ…

Spread the love

First
நாளை (31 மார்ச்) கொடை வள்ளல் அகமுடையார் குலத்தோன்றல் பச்சையப்ப முதலியாரின் நினைவுநாளாகும். இக்குரு பூஜை நாளை முன்னிட்டு இன்று சென்னை வில்லிவாக்கத்தில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் மற்றும் விசு பிரதர்ஸ் உள்ளிட்ட அகமுடையார்களால், பச்சையப்ப முதலியார் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

வள்ளல் பச்சயப்ப முதலியார் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் என்பதற்காண ஆதாரம் காணொளி லிங்க்: https://www.youtube.com/watch?v=Laq8I0rSYBE

பச்சையப்ப முதலியாரின் அறப்பணிகள் சில
————
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களுக்கு 200 வருடங்களுக்கு முன்பே இலட்சம் வராகன்கள் கொடை வழங்கியவர்.

சிதம்பரம் கோவிலின் கிழக்கு இராஜ கோபுரத்தை சொந்த செலவில் கட்டியவர்.

இவர் அளித்த கொடையை கொண்டே பின்னாட்களில் சென்னையின் புகழ்பெற்ற பச்சயப்பன் கல்லூரி உருவாக்கப்பட்டது.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo