First
ஆன்மீகம் மற்றும் கல்விக்கு 200 வருடங்கள் முன்பே பல இலட்சம் கொடைகளை வழங்கியவர் அகமுடையார் குலத்தோன்றல் கொடைவள்ளல் பச்சையப்ப முதலியார் .
இவரின் அறப்பணியால் சொந்தப்பணத்தில் சிதம்பரம் கோவிலின் கிழக்கு இராஜ கோபுரத்தை சீரமைத்தார்
பச்சையப்ப முதலியாரின் அழகிய சிலை இக்கோபுரத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது (பார்க்க படம் 2)
இன்று மார்ச் 31 வள்ளல் பச்சையப்ப முதலியாரின் நினைவுநாள் .
இந்நாளை முன்னிட்டு
சிதம்பரம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற வள்ளல் பச்சையப்பரின் குருபூஜை நிகழ்வை
சிதம்பரத்தை சேர்ந்த அண்ணன் திரு.அருள் அகமுடையார் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில்
பச்சையப்பன் கல்லூரி முன்னால் மாணவரும் சென்னை எழிலகத்தில் பனியாற்றிவரும் DEPUTY COLLECTED. ராமச்சந்திரன் …மற்றும்சென்னை நுங்கம்பாக்கம் சிங்கார சென்னை பத்திரிக்கையாளர் திரு S.ரெங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அண்ணன் திரு.அருள் அகமுடையார் அவர்கள் பலவருடங்களாக சிதம்பரத்தில் பச்சையப்ப முதலியாரின் குருபூஜை நிகழ்வை நடத்தி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072072005 07629ெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏🙏🙏