First
திருவாலங்காடு கோவிலில் அகமுடையார் துளுவ வேளாளரின் சூரிய பிரபை விழா
———————
காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் போன்ற பல்வேறு சைவ சமயகுரவர்களால் பாடப்பெற்ற சிறப்புடையது இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் .
இந்த வட ஆரண்யேஸ்வரர்திருக்கோவில் திருவாலங்காடு பங்குனி உத்திரப்பெருவிழா
2ம் நாள் திருவிழா – அகமுடையார் துளுவ வேளாளர் சமூகத்தினர்குரிய சூரிய பிரபை திருவிழா பாரம்பரியமாக நடந்துவருகிறது.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிகழ்வு சென்ற மாதம் (02-04-2025) அன்று நடைபெற உள்ளது.
மன்னார்குடியில் அகமுடையார்களுக்கு சூரிய பிரபை வாகனம் இருப்பது போலவே சூரிய குல தோன்றல்களான சோழர் வழியினரான அகமுடையார்களுக்கு திருவாலங்காடு ஊரிலும் சூரிய பிரபை திருவிழா உள்ளது சிறப்பு மிக்கதாகும்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்