First
வீர வணக்கம் 🙏
1970,80 களில் #தண்டபாணி_முதலியார்…..
இந்த பெயருக்கு வேலூர் மண்ணில் ஒரு பெரும் மரியாதையும்,அராசகவாதிகளுக்கு நடுக்கம் கொடுத்த நபரே எங்கள் வேலூர் சிங்கம் #தண்டபாணி_முதலியார்..
தாங்கள் மறைந்து 30 வருடங்கள் ஆனாலும் எங்களது தந்தையர்கள் சொல்லி கேட்டுள்ளோம் தங்கள் வீரத்தை… 🔰🙏
அதனாலேயே கூட நம் அகமுடையார்கள் பலர் வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி வைத்து பெருமை அடைந்த நிகழ்வுகளும் உண்டு….அன்று முதல் இன்று வரை😍😍🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்