@followers அகமுடையார் சமுதாயத்திற்கு முத்தான இரு அறிவிப்புகள்! அகமுடையார் சமுத…

Spread the love

First
@followers அகமுடையார் சமுதாயத்திற்கு முத்தான இரு அறிவிப்புகள்!

அகமுடையார் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையாம் சிவகங்கை நகரத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு திருவுருவச்சிலை அமைகின்றது.

அதேபோல் நாடிமுத்து பிள்ளை(அகமுடையார்) அவர்களுக்கு பட்டுக்கோட்டையில் சிலை அறிவிப்பு.

சிவகங்கையில் சிலை வந்தே தீரும் என்று நிச்சயமாக சொன்னோம் அல்லவா! (எல்லாம் அரசியல் கணக்கு தான், அதில் நாம் தவறியதே இல்லை) ! எதுஎப்படியாகினும் மகிழ்ச்சியான
அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக நன்றிகள் பல!

சிலை வந்தே தீரும் என்று நவம்பர் 2023 அன்று வெளியிட்ட பதிவு!
https://www.facebook.com/100063919813164/posts/764660559007931




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo