இன்று காலை (24.06.2024) திங்கட்கிழமை, சென்னை தலைமை செயலகத்தில், தொழில்துறை அமைச்சர், மாண்புமிகு T.R.B.இராசா அவர்களை மரியாதை நிமிர்த்தமாக, மாமன்னர் மருது பாண்டியர்கள் வாரிசுதார் த.இராமசாமி சேர்வை அவர்களும், நானும் (சோ.பாலமுருகன் அகமுடையார்) சந்தித்த போது…
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Arumai
அருமை 💥🔰
சிறப்பு