First
@followers திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்க தலைவர் திரு. அக்ரி சதீஷ் அகமுடையார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் உறுப்பினர் பொதட்டூர்பேட்டை பேரூராட்சில், புதூர் தெருவில் வசிக்கும்
தெய்வத்திரு, சீனிவாசன் அவர்கள் உடல் நல குறைவால் காலமானார்,
அவர்களின் துணைவியார் மற்றும் 2 குழந்தையின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் நிர்வாகிகளின் ஒத்துழைப்பின் பேரில் அவருடைய துணைவியாருக்கு இன்று தையல் இயந்திரத்தை சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் அவர்களுக்கு வழங்கினோம் 🙏
சங்கத்தின் சார்பில் இதற்கு முன்பும் இதே போல் உதவியை செய்துள்ளனர்.
அனுபவம் மிக்க
மூத்தவர்களின் வழிகாட்டுதலில் துடிப்பான இளைஞர்கள் பல்வேறு நல உதவிகளை செய்து மற்றவர்களுக்கும் எடுத்துகாட்டாக விளங்குகின்றனர்.
சிறப்பாக செயல்படும் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தை பாராட்டி மகிழ்கின்றோம்!
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🔰