மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயரால் விருதினை வழங்கிடும் மதுரை ஆதின கர்த்தருக்…

Spread the love

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயரால் விருதினை வழங்கிடும் மதுரை ஆதின கர்த்தருக்கு வணக்கங்களும்,நன்றிகளும்!

விருதினை பெறுகின்ற திரு. P.S.அசோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நிகழ்வில் அகமுடையார் உறவுகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு பதிவில் உள்ள இணைப்பை பார்க்க வேண்டுகிறோம்.

மாமன்னர் மருதுபாண்டியர் விருது !

சிரம் கொடுத்து சிவாலயம் காத்த மாமன்னர்களின் திருப்பெயரால் ஆண்டு தோறும்,சைவ சமயம் தழைக்க மதுரை ஆதீனத்தை ஸ்தாபித்த திருஞானசம்பந்த பெருமானின் அவதார திருநாளான வைகாசி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஐந்து நாட்கள் மதுரை ஆதீனத்தில் நடைபெரும் வருடாந்திர விழாவில் வரும் 22/5/24…

More






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo