திருத்தணி தொகுதி பொதட்டூர்பேட்டை சிவசக்தி,M.குப்பன் அவர்களின் சம்மந்தியம், சிவச…

Spread the love

First
திருத்தணி தொகுதி பொதட்டூர்பேட்டை
சிவசக்தி,M.குப்பன் அவர்களின் சம்மந்தியம், சிவசக்திK.பிரவீன் குமார் மாமனாரும்,
14.05.2024 இரவு 10.30 மணிக்கு இயற்கை எழுதினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.🙏🙏🙏

@everyone
@highlight
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #அகமுடையார் #திருத்தணி #RIP



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. ஆழ்ந்த இரங்கல்

  2. அன்னரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  3. ஆருயிர் அண்ணன் அவர்கள் இயற்கை எதிர் என்பது கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்னுடைய ஆறுதலையும் கண்ணீர் அஞ்சலையும் அன்னாரின் பாதத்தில் காணிக்கையாக செலுத்துகின்ற அன்னாரையிலிருந்து வாடும் அவர்களுடைய குடும்பத்திற்கு என்னுடைய அனுபவங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு மதுரை ஆனந்த ஜோதி அகமுடையார்

  4. ஆழ்ந்த இரங்கல்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo