@followers விழிப்புனர்வு நூல் மற்றும் டிஜிட்டல் இதழ் விரைவில் வெளிவரும்
——————–
உறவுகளுக்கு வணக்கம்.
இடையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் பொருட்டு தொடர்ந்து அலைந்து கொண்டிருந்ததால் அகமுடையார் விழிப்புனர்வு நூல் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது.
ஒருவழியாக மீண்டு வந்துவிட்டோம். ஆகவே
அகமுடையார் விழிப்புனர்வு நூல் பணிகள் அடுத்த மாதம் துவங்கப்படும் .
அதேபோல் அகமுடையார் இலவச டிஜிட்டல் இதழ் கொண்டு வரும் பணிகளையும் அடுத்த மாதம் துவக்குவோம்.இந்த பணிகளில் எங்களுடன் இணைந்து பணியாற்ற டிஜிட்டல் டிசைனிங் தெரிந்தவர்கள் இருந்தால் கலந்து கொள்ளலாம். வருவது இலவச டிஜிட்டல் இதழ் என்பதால் டிசைன் செய்பவர்களுக்கு பணமாக வழங்க இயலாது அதேநேரம் அவர்களுக்கு இதழில் இலவச விளம்பரம் வழங்கப்படும்( ஆம். 3000-4000 கொடுப்பதை விட விளம்பரம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆர்டரில் பெரிய பணமும் கிடைக்கும் என்பது நல்லதும் கூட)
அதேபோல் அகமுடையாரில் வணிகம்,கல்வி மற்றும் தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் இந்த இதழில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்யலாம். அதுமட்டுமல்ல விளம்பரம் தருபவர்களுக்கு இதழில் மட்டும் விளம்பரம் என்றில்லாமல் 15,000 சப்ஸ்கிரைப்பர்களுக்கு மேல் கொண்ட அகமுடையார் ஒற்றுமை யூடிஒப் சேனல்,10,000க்கு மேல் சப்ஸ்கிரப்பர் கொண்ட பேஸ்புக் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும்.
அதுமட்டுமல்ல எங்களிடம் 5000க்கு மேல் சப்ஸ்கிரைப்பர்களை கொண்ட 35க்கும் மேற்பட்ட பல்வேறு பேஸ்புக் பக்கங்கங்கள் உள்ளன. அவற்றிலும் உங்கள் விளம்பரங்கள் வெளியிடப்படும்.
ஆகவே
விருப்பமுள்ளவர்கள் 72000 507629 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்