First
மருதுசேனை நிறுவன தலைவர் Karu Athinarayanan திரு,ஆதிநாராயணன் தேவர் அவர்களின் மீது கொலை முயற்சி
மருதுசேனை தலைவர் அவர்களின் காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்ய முயற்சி
😡இந்த செயலை செய்த குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் ஒட்டுமொத்த அகமுடையார்களும் வன்மையாக கண்டிக்கிறோம்😡
கயவர்களை விரைவில் காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழக காவல்துறையை நடவடிக்கை எடு!!
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் இச் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் 😡😡
@everyone திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் அகமுடையார் வரலாறு மீட்புகுழு ஆதி மகேஷ் அகமுடையார் #மருதுசேனை
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்