மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! நடவடிக்கையை எடுக்காததை கண்டித்து திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் பகுதியில் மருதுசேனை அமைப்பினர் மறியல் போராட்டம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
.. குற்றவாளியை உடனடியாக கைது செய் இல்லை என்றால் தமிழ்நாடு முழுவதுமாக போராட்டம் தொடரும்….