First
இன்று பிறந்தநாள் விழா காணும் என் அன்பு நண்பன் சமுதாயத்தின் மீது அளவு கடந்த பற்றாளர்
அகம்பாவமற்ற
அடக்கமான
அன்பான வழியே
ஞானத்தின் முதல்படி…
வாழ்க்கை வாழ்வதற்கே..
முதல் எட்டை முன்வைத்து
முத்தான ஒரு வாழ்வை
வாழ்ந்துதான் பார்ப்போமே…
என்று எடுத்துக்காட்டாக எங்களுக்கு எல்லாம் ஆசான் ஆக திகழும்தலைவா பாராட்டுகளையும் பெருமைகளையும் தன்னடக்கத்தை விரும்பாத தலைவன் , போட்டிகளையும் பொறாமைகளையும் வஞ்சகத்தை யும் இவன் மீது காட்டப்படும் மனிதர்கள் முன் நின்று ஒரு புன்னகை சிரிப்பில் கடந்து செல்வான் என் வாழ்நாளில் என் நெஞ்சம் மட்டும் நிறைந்து இல்லாமல் உடல் ஆகவும் உள்ளமாகவும் உயிராகவும் இருக்கும் என் நண்பனுக்கு அகம் நிறைந்த அகவை தின வாழ்த்துகள்🔰🔰
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இன்று பிறந்தநாள் விழா காணும் திருவள்ளுர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் செயல்வீரர் என் அன்பு தம்பி Balaji Balaji அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🔰🔰
எப்போதும் தன்னுடைய நண்பர்களுக்காக எதையும் செய்ய துணிந்தவன்🔰🔰
@highlight
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🔰🔰🔰