கோழைகள் போர்களத்தின் பின்னே சாவார்கள். வீரர்கள் வரலாற்றின் முன்னே வாழ்வார்கள்!…

Spread the love

கோழைகள் போர்களத்தின் பின்னே சாவார்கள்.
வீரர்கள் வரலாற்றின் முன்னே வாழ்வார்கள்! தம்பி நீ எப்போதும் எங்கள் மனதிலும் வரலாற்றிலும் நிலைத்திருப்பாய்!

தம்பி கருப்பசாமி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..ஆக்கப்பூர்வமான பணிகளை கையில் எடுத்து சமூக முன்னேற்றத்திற்கு களப்பணியாற்றிய களப்போராளிக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக நின்றோம்..நிற்போம்.. பல்வேறு விஷயங்களை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறாய்.. சென்று வா தம்பி..
மருதிருவர் கல்வி மையம்
திருப்பரங்குன்றம்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo