நன்கொடை அப்டேட்: ரூ3000 நன்கொடை வழங்கிய தம்பி ரகுநாத் அவர்களுக்கு நன்றி!
————————–
இன்னும் கூட அகமுடையார் சமுதாயத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட பலர் பட்டத்தையே சாதியாக நினைத்து அகமுடையார் என்ற ஒரே சாதிக்குள்ளே தங்கள் பட்டம் இல்லாத மற்ற பட்டம் போடும் அகமுடையார்களை வேறு சாதி என நினைத்து குழம்பும் நிலை உள்ளது.
இந்த குழப்பத்தை நீக்க அகமுடையார் ஒற்றுமை சார்பில்
அகமுடையார் விழிப்புணர்வு நூல் வெளியிட உள்ளோம் .இது குறித்து 4 நாட்கள் முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம்.
இதுவரை 3 பேர் தலா ரூ1000 என ரூ3000 அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் பழனியை சேர்ந்த தம்பு ரகு எனும் ரகுநாத் அவர்கள் நமது முயற்சிக்கு இன்று ரூ3000 நன்கொடை அளித்துள்ளார்கள். அவருக்கு நமது நன்றிகளும் வாழ்த்துக்களும்!
அகமுடையார் ஒற்றுமையின் இந்த முயற்சிக்கு நன்கொடை அனுப்ப விரும்புவர்கள் 7200507629 என்ற கூகிள் பே நம்பருக்கு அனுப்பி விட்டு அதே நம்பருக்கு போன் செய்ய வேண்டுகிறோம்.
ரூ1000க்கு மேல் நன்கொடை அனுப்புபவர்கள் பெயர் மற்றும் பிசினஸ்/இயக்க பெயர்களும்
ரூ5000 க்கு மேல் நன்கொடை அனுப்புபவர்கள் புகைப்படம்,பெயர் மற்றும் தகவல்கள்
விழிப்புணர்வு நூலில் வெளியிடப்படும்.
தம்பி அவர்களின் புகைப்படங்களை இப்பதிவில் இணைத்துள்ளேன்.
படங்கள் வரிசை
1- தம்பி அனுப்பிய ஜி பே பணம் அனுப்பிய ஸ்கிர்ன்சாட்
2- திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவாலையத்தில் ரகு எடுத்துக்கொண்ட புகைப்படம்.
3- திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவாலையத்தில் ( அண்ணன் தேனி மணிகண்டன் அவர்கள், நான்( அகமுடையார் ஒற்றுமை சக்திகணேஷ்) , அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார், தம்பி ரகு ,காளையார்கோவில் சகோ. ஜெயராம் (2015 அல்லது 2016ம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம்
4- பாஜக கருப்பு முருகாணந்தம் அவர்களுடன் தம்பி ரகு.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
@followers
அகமுடையார் சமுதாயம் …முன்னேற்றமும்…எழச்சியும் வளர்ச்சியும் அடையனும்னா Agamudayar Otrumai. தளத்தை வலுப்படுத்தினால் மட்டுமே பல பயன்களை அடைய முடியும்…தமிழ்நாட்டில் ஒன்றறை கோடி அகமுடையார்கள் இருப்பதாக தகவல்…அதில் ஒரு கோடி உறவுகளாவது முகநூலில் பயனிப்பார்கள்…ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த சிறு தொகை செலுத்தினால் கூட இனத்தின் வளர்ச்சிக்கு உறுதுனையாய் இருக்கும்…பல ஆய்வாளர்கள் ஒதுங்கி விட்டார்கள்…இந்த தளமாவது உறவுகளின் ஒற்றுமையுடன் தொடரட்டும்