First
சித்தூர் மாநகராட்சி பூங்காவிற்கு மருது பாண்டி சகோதரர்கள் பெயர் சூட்ட ஒப்புதல் அளித்த ஆணையர் மற்றும் மேயர் கவுன்சிலர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
சித்தூர் மாநகரில் கங்கினேனி ஏரி அருகே உள்ள மாநகராட்சி பூங்கா இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டி சகோதரர்கள் சிலை அமைக்கப்பட உள்ளது அந்த பூங்காவிற்கு மருதுபாண்டி சகோதரர்கள் பூங்கா என பெயர் சூட்ட சித்தூர் மாநகராட்சி கூட்டத் தொடரில் பிசி முதலியார் கார்ப்பரேஷன் சேர்மன் புல்லட் சுரேஷ் அவர்கள் கோரிக்கை வைத்தார் . இதுகுறித்து மாநகராட்சி கூட்டத் தொடரில் விவாதித்து ஒப்புதல் அளித்த சித்தூர் மாநகராட்சி ஆணையர் அருணா அவர்களுக்கும் சித்தூர் மாநகராட்சி மேயர் அமுதா அவர்களுக்கும் துணை மேயர்கள் அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் பிசி முதலியார் கார்ப்பரேஷன் சேர்மன் புல்லட் சுரேஷ் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்
*మరదు సహోదరుల విగ్రహ ప్రతిష్ట, మున్సిపల్ పార్క్ కు మరదు సహోదరుల పేరు పెట్టేందుకు సహకరించిన అందరికీ ధన్యవాదాలు*
*రాష్ట్ర మొదలియార్ కార్పొరేషన్ చైర్మన్ బుల్లెట్ సురేష్ గారు*
చిత్తూరు నగరంలోని స్థానిక గంగినేని చెరువు పక్కన గల మున్సిపల్ పార్క్ స్థలంలో స్వాతంత్ర సమరయోధులైన మరదు సహోదరుల విగ్రహ ప్రతిష్ట మరియు పార్కుకు విరి పేరు పెట్టాలని రాష్ట్ర మొదలియార్ కార్పొరేషన్ చైర్మన్ బుల్లెట్ సురేష్ గారు చిత్తూరు నగర సంస్థకు కౌన్సిల్ ఆమోదాన్ని కోరారు. మున్సిపల్ కౌన్సిల్లో ఈ విషయం పై చర్చించి ఆమోదానికి సహకరించిన చిత్తూరు నగరపాలక సంస్థ కమిషనర్ అరుణ గారికి, చిత్తూరు నగర మేయర్ అముదా గారికి , డిప్యూటీ మేయర్లు, కార్పొరేటర్లు మరియు కో ఆప్షన్ సభ్యులందరికీ పేరు పేరునా రాష్ట్ర మొదలియార్ కార్పొరేషన్ చైర్మన్ బుల్లెట్ సురేష్ గారు కృతజ్ఞతలు తెలియజేసారు.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்