காளையார் கோவில் நினைவாலயத்தில் மருதுபாண்டியர்களின் வெண்கல சிலை நிறுவிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி!
—————————————
காளையார்கோவில் எதிரே அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவாலயத்தில்
அதேநேரம் மருதுபாண்டியர்கள் கோவில்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் நிலையில் தனியாக இருப்பது வருத்தமாக இருந்து வந்தது.
இந்நிலையில் காளையார் கோவில் மாமன்னர் மருதுபாண்டியர் நல அறக்கட்டளை மற்றும் மருதீஸ்வரர் ஆன்மீக சேவை சங்கம் சார்பாக
காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலையை வெண்கலத்தில் நிறுவி கும்பாபிஷேகம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காளையார்கோவிலில்
மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலையை வெண்கலத்தில் நிறுவி கும்பாபிஷேகம் நடத்திக்கொள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மிக்க மகிழ்ச்சி!
குறிப்பு : பதிவில் இணைக்கப்பட்டுள்ள படம் மன்னார்குடியில் இருக்கும் சிலையாகும். காளையார்கோவிலில் வரப்போகும் சிலை வடிவம் விரைவில் வெளியாகும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்