First
இன்று கடம்பத்தூர் ஒன்றிய சங்க நிர்வாகி அருண்குமார் அவர்களின் இல்ல திருமண விழாவில் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்க சார்பாக தலைவர் செயலாளர் து. செயலாளர் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்.
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி வாழ்த்து மடலை வழங்கினோம் 🔰🔰
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
#பேரம்பாக்கம்_கடம்பத்தூர்_ஒன்றியம்
@everyone
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்