தினமும் பிரபல நாளிதழ்களில் வெளிவரும் வேலைவாய்ப்பு செய்திகளை சேகரித்து AgamudayarSangam.com தளத்தில்
“வேலைவாய்பு செய்திகள்” குருப்பில் தினமும் வெளியிடுகிறோம்.
இன்று(25-02-2024) மட்டும் தமிழகம் முழுவதும்
130க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 600க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.இச்செய்தியை சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இன்று மட்டும் அகமுடையார் சமுதாயத்தில் நிச்சயமாக குறைந்தது 800 பேராவது வேலைவாய்ப்பு பெறுவர்.
ரிஜிஸ்டர் செய்து வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து பலன்பெற அழைக்கின்றோம்! வேலைவாய்ப்பு மட்டுமல்லாது, வணிக செய்திகள், போட்டி தேர்வுகள் உள்ளிட்ட கல்வி தகவல்களையும் பார்த்து பலன்பெறலாம்.
இது தவிர நமது AgamudayarSangam.com தளத்தில் இணைந்து அகமுடையார் சமுதாய இயக்க செய்திகள் , நிகழ்வுகள் அகமுடையார் சமூகத்தவர் தங்களது தனிப்பட்ட செய்திகளையும் வெளியிடலாம்.
குறிப்பு:
சமுதாயத்திற்கு பயனுள்ள இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப், டெலிகிராம் குருப்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சேர் செய்யுமாறு அகமுடையார் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்