இன்று தருமபுரி மாவட்டம் அரூர் நகர சேர்மன் வாழும் வள்ளல் நம் உறவினர் ஐயா HARUR SURYA D Dhanapal அவர்களை சந்தித்து அகமுடையார் துளுவவேளாளர் மண்டபம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
திறந்து வைத்ததற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகமருதுசேனை திருப்பத்தூர் மண்டலம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தோம்
மேலும் அந்நிகழ்வில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட மருது சேனை நிர்வாகிகள் மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்ட அகமுடைய சங்க நிர்வாகிகளான அண்ணன் திருமூர்த்தி திமுக மகாராஜாகடை மற்றும் ஐயா சிவகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தோம்
இந்நிகழ்வில்
Murugesan Nelakandan தரு.மாவட்ட செயலாளர்
கலாநிதி புருஷோத்தமன் ம.அ.செயலாளர்
கரு.தாமரைச்செல்வன் அகமுடையார் மண்டல இளைஞரணி செயலாளர்
Janarthanan Jana தி.மா.செயலாளர்
ஆனந்தகுமார் அகமுடையார் தி.நகர செக்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்