First
இன்று திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின்
சார்பாக
வேலூர் சிங்கம் அன்பு அண்ணன்
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம்
நிறுவன தலைவர் திரு V.M. அப்பு பாலாஜி அண்ணன் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் வருடாந்திர காலண்டர் வழங்குகினோம். உடன் வாலாஜா ,ஆற்காடு சங்க உறவுகள் அண்ணன்கள் மற்றும் வேலூர் சங்க உறவுகளை சந்தித்து அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் செயளாலர் அண்ணா திரு ,கலையரசு அண்ணன் அவர்களின் நிச்சயதார்த்தம் விழாவில் கலந்துகொண்ட தருணம்.
@highlight
@everyone
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
அகமுடையார் வரலாறு மீட்புகுழு
எ. நந்த குமார் அகமுடையார்
செயளாலர்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் தமிழ்நாடு
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்