அகமுடையார்மேட்ரியில் சராசரியாக தினம் ஒரு திருமணம் நிச்சயமாகிறது. இன்று ஒர் நாள் …

Spread the love
0
(0)

அகமுடையார்மேட்ரியில் சராசரியாக தினம் ஒரு திருமணம் நிச்சயமாகிறது. இன்று ஒர் நாள் மட்டும் 3 திருமணங்கள் முடிவாகியுள்ளது.

சிலர் நம்மிடம் நேரடியாக சொல்வதில்லை ஆனால் ஒரே நேரத்தில் மணமகன்,மணமகள் வரன் தகவல்களை டெலிட் செய்ய அழைப்பு வரும்போதே நம் அனுபவத்தில் அறிந்து கொள்கிறோம்!

இதுவரை திருமணம் நிச்சயித்த எந்த பெண் வீட்டாரிடமும் இதுவரை நாம் 1 ரூபாய் கூட கட்டணமாக பெற்றதில்லை!

அதேபோல் நமது மேட்ரிமோனி மூலம் திருமணம் நிச்சயமாவது தெரியும் போது இருவீட்டாரிடமும் நாம் 1 ரூபாய் கூட கமிசன் பெற்றது இல்லை. ஆனால் நமது மேட்ரிமோனியில் பதிவு செய்தவர்கள் திருமணம் ஆனதை தெரிவிக்கும் போது அது நமக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆம் ! சிலர் நம்மிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியையும் ,வாழ்த்துக்களையும் பெருக்கிக்கொள்கிறார்கள்! திருமணம் நிச்சயக்கிப்பட்டவர்களுக்கு நல்வாழ்த்துக்களோடு மற்றவர்களுக்கும் விரைவில் திருமணம் அமைய அகமுடையார்மேட்ரி சார்பில் நல்வாழ்த்துக்கள்!

வரன் பதிய ,பார்க்க அப்ளிகேசன்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www

வெப்சைட் லிங்க்: https://agamudayarmatri.com


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?