First
அனைவருக்கும் வணக்கம்.
🔰 திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 🔰
திருத்தணி தொகுதி R.K பேட்டை ஒன்றியத்தில்
உள்ள கிராமங்கள்
எரும்பி,
பந்திக்குப்பம்,
வீரகோவில்மோட்டூர்,
நாககுப்பம் ,
பெரியநாகபூண்டி,
சின்னநாகபூண்டி,
புதூர் மேடு,
தாமரைக்குளம் ,
வெடியங்காடு ,
வெங்கடாபுரம் ,
தீயர்குப்பம், உள்ள அகமுடைய முதலியார் இரத்த சொந்தங்களை சந்திப்பு கூட்டம் மற்றும் வருடாந்திர நாள்காட்டி ( காலண்டர்) வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது.
இடம். ஶ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபம்,
சித்தூர் சாலை, எரும்பி
நாள்: ஞாயிற்றுக்கிழமை 14.01.2024
நேரம்: காலை 10.00 மணியளவில்
Google Map
SH 54
https://maps.app.goo.gl/3hwSPMHfbGVHEK8z6
நமது சமுதாய முன்னோடிகள் , பற்றாளர்கள், இளைஞர்கள் ,அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த மற்றும் கல்வி,பொருளாதாரம்,வேலைவாய்ப்பு, ஏற்படுத்துதல்,சங்கத்தின் கட்டமைப்புகளை அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி ஆலோசிக்கவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்🙏🏾.
தன் வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை…
வரலாறு படி 📜
வரலாறு படை 🔰
@everyone
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்