First
65 ஆண்டுகளை கடந்த,
ஒர் அகமுடையார் சங்கம்,
தமிழகம் தாண்டி பரந்து விரிந்து, பல்வேறு பட்டப்பெயர்களில் சிதறிக்கிடக்கும்
“அகமுடையார் பேரினத்தை” ஒருங்கிணைத்து ஆழமரமாக வளராமல், குறுகிய வட்டார அரசியலால், ஏதோ ஒரு பகுதிக்கு சங்கமாக மாறி சுறுங்கிய சோக வரலாறு, மிக விரைவில், ஆதாரங்களுடன் கட்டுரை வடிவமாக…..
அகமுடையார் பேரினத்தை பட்டப்பெயர்களாலும், வட்டார ரீதியாலும் துண்டாட நினைக்கும் கோடாரி காம்புகளை களையெடுக்கும் மருதரசர்களின் போர் படை வீரர்களில் ஒருவனாக…
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்