First
ஆந்திர பிரதேசம், சித்தூர் மாநகரில் அமைந்துள்ள கங்கினேனி ஏரியின் கரையில்,
பூங்காவுடன் “மாமன்னர் மருதுபாண்டியர்கள்” வெண்கலத்திலான முழு திருவுருவச் சிலை அமைக்க ஆந்திரா மாநில அரசு இன்று (29.12.2023) ஒப்புதல் வழங்கி உள்ளது.
மருதரசர்களின் திருவுருவச் சிலையை முதல் முறையாக தமிழகம் தாண்டி ஆந்திர பிரதேசத்தில் அமைய உள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி.
மருதரசர்களின் புகழை ஆந்திர பிரதேச மண்ணில் தடம் பதிக்க முழு முதல் காரணகர்த்தாவாகிய,
எங்கள் அண்ணன், “புல்லட் T.G.சுரேஷ்” அவர்களுக்கு…
அகமுடையார் பேரினத்தின் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இன்று (29.12.2023) வெள்ளிக்கிழமை, சித்தூரில் நகரில் நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தோம்.
—————————-
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்